காற்றோடு சண்டை 🤺🤺

உன் சிதறிக் கிடக்கும் முடி காற்றோடு காதல் கதை பேசுவதை கண்டு காற்றிடம் சண்டை போடுகிறேன் ஒரு பைத்தியக்காரனைப் போல....🤺🤺

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 4:04 pm)
பார்வை : 85

மேலே