அவள் பாதம்

இம்மடந்தை எம்மடந்தை இவள் பாதம்
செம் பொற்பாதம் சிவந்திருக்க கமலமன்ன
அதைப் பார்த்து தடாகத் தாமரையும்
நாணியதோ சற்றே பொலிவிழந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Apr-20, 3:11 pm)
பார்வை : 138

மேலே