மனம்


நானும் வெற்று காகிதம் தான்

உன்னை பற்றி நினைக்கையிலே

ஒன்றும் இல்லாதவளாய் உன்னால்

உணர்த்தப்படும் பொழுது.....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (5-May-20, 10:14 pm)
Tanglish : en manam
பார்வை : 911

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே