தாய்🙏🏽 அன்னையர் தினம் கவிதை
தாய்🙏🏽
தொப்புள் கொடி உறவு.
உயிர் கொடுத்த வள்ளல்.
அன்பின் ஊற்று.
கள்ளம் கபடமற்ற ஜீவன்.
நெஞ்சம் முழுவதும் பாசம்.
கருனையின் வடிவம்.
என் பரபஞ்ச அழகி.
கோயிலில் இருப்பது வெறும் கல் சிலையே
எப்போதும் என் கடவுள்
என் தாயே!
எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது,
என் தாயின் மடி.
என் தாய், தாயல்ல
நடமாடும் தெய்வம்.
- பாலு.