நீதி

போராட்டம் முடிந்திட்டு
போன உயிருக்கான நீதிக்கு
போதும் என்றாகடுச்சு
போக்கிடம் தேடியே
தொலைகின்றது காணமல் குடும்பம்கள்

ஆண்டுகள் பதினொன்று கடந்தாலும்
ஆளூம் வர்க்கமதில் போருக்கான நீதி இன்றும்
ஆழ மறுக்கின்றது ஆணவ வஞ்சமதில்
ஆணிஅடித்திட துடிக்கிறது ஈழத்தின் நீதி

எழுதியவர் : அருண் (19-May-20, 11:39 am)
சேர்த்தது : அருண்
Tanglish : neethi
பார்வை : 71

மேலே