அவள்

மதி நீ மனம் நீ
எழில் நீ குணம் நீ
அன்பும் நீ அமுதம் நீ
என்னில் நீ உன்னில் நான்

என நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-May-20, 7:53 pm)
Tanglish : aval
பார்வை : 109

மேலே