கடிகாரம்

காலத்தின் அளவுகோல்...
நேரத்தின் திறவுகோல்...

அழகான கூண்டுக்குள்ளே
உலகநேரம் குறிக்கும் அதிசையன்...

மூன்றே குச்சிகளால்
எல்லோர் நேரம் தீட்டும்
வியப்பாலன்...

ஓர்வட்டத்தில் ஓடியே
சூரியனின் அசைவை
அலசிடும் அற்புதன்...

வேகத்தின் வேகத்தையும்
மெத்தனதின் மெத்தனதையும்
அச்சிடும் மின்வித்தகன்...

நேரம் தன்னை அளக்க
முட்களுக்கு தந்த பொண்வாய்ப்பு...

முட்களாலே கொண்டாடும்
அழகிய பரிசு...

எழுதியவர் : R. Praveen Kumar (23-Jun-20, 1:08 am)
சேர்த்தது : PraveenKumar R
Tanglish : kadikaaram
பார்வை : 64

மேலே