காமராசர் 🙏

காமராஜ் 🙏

காலத்தால் அழிக்க முடியாத அபூர்வ தன்னிகரற்ற மாபெரும் மக்கள் தலைவன்

அப்பழுகற்ற மிக நேர்மையான அரசியல்வாதி

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று தன்னலமற்ற தியாக தலைவன்

தமிழகம் இதுவரை கண்டிராத அதிசய முதல்வர்

இனி உன் போல் மாமனிதர் நாங்கள் பார்பபது அரிது.

எழுதியவர் : பாலு (15-Jul-20, 12:06 pm)
சேர்த்தது : balu
பார்வை : 44

மேலே