தேன் சுவை

தேன் மொழி என்ற
உன் பேரை
உச்சரித்து விட்டு
உறங்க சென்றேன்...! !

விழித்த போது
என்னை சுற்றி
ஒரே "எறும்பு கூட்டம்"
மீண்டும்....! !
உன் பேரை எப்போது
உச்சரிப்பேன் என்று...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jul-20, 3:38 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thaen suvai
பார்வை : 68

மேலே