மலர்த்தொட்டிலில்

மலர்த்தொட்டிலில் உறங்குது வண்டு
மெல்லத் தாலாட்டுது தென்றல்
மலர் பறிக்க வந்தவள் பறிக்காமல் மௌனமாய் நகர்ந்தாள்
வண்டின் துயில் கலந்துவிடுமே என்ற கரிசனத்தில்
அவள் உள்ளமும் தாயுள்ளமன்றோ !
மலர்த்தொட்டிலில் உறங்குது வண்டு
மெல்லத் தாலாட்டுது தென்றல்
மலர் பறிக்க வந்தவள் பறிக்காமல் மௌனமாய் நகர்ந்தாள்
வண்டின் துயில் கலந்துவிடுமே என்ற கரிசனத்தில்
அவள் உள்ளமும் தாயுள்ளமன்றோ !