லிமரைக்கூ

மணியடித்தது மந்திரம் சொல்லி
பிரார்த்தனைத் தொடங்கு முன்பே சபித்தது
மணிக்குள் அடிப்பட்ட பல்லி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Jul-20, 1:13 am)
Tanglish : limaraikkoo
பார்வை : 54

மேலே