ஆனந்த யாழ்

குழல் இனிது, யாழ் இனிது என்பர்
என் சாத்வீகமானவளின்
குரல் கேளாதோர்;
கண்ணைச் சுருக்கும் சிரிப்பு;
மயக்கும் பேச்சு;
பொறாமை கொள்ள வைக்கும், தந்தையின் அன்பு;

நீங்கள் இருவரும்
பேசிக்
கொள்ளும்போது, என்வசம் நானில்லை;

எழுதியவர் : kaavya (19-Jul-20, 8:54 pm)
சேர்த்தது : kaavya
Tanglish : aanantha yaal
பார்வை : 14858

மேலே