ஏன் இந்த மயக்கம்

வண்டுக்கு
ஏனடி இத்தனை
மயக்கம்
மலரென நினைத்து
உன் இதழ்களில்
குந்தியதாலோ ?
சிந்தித் சிதறும்
தேன் துளிகளை
அங்கு ஆவலாய்
பருகியதாலோ ?

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (30-Jul-20, 12:39 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 133

மேலே