காதல்
எழுத்துக்களின் கோர்வையில் சொற்கள் வரும்
அழகுசொற்களின் கோர்வையில் கவிதை வரும்
பார்வையின் கோர்வையில் பரிச்சயம் வரும்
பரிச்சயம் முடிவில் காதல் தருமே
எழுத்துக்கோர் வையில் தொடைத் தரும்
அழகு கவிதைகள் போல் இப்படி
காதலும் கவிதையா னதே