அழகே அருகே வருவாயா

வரிகளை கோர்த்து
கவிதை எழுத
முயன்று முயன்று
தோற்றுப் போகிறேன்
கட்டுக்குள் அடங்காமல்
இன்னும் முரண்டு பிடித்து
நிற்கிறதடி உன்னழகு
எத்தனை நாளைக்குத் தான்
இந்தக் காட்டாப்பு

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (4-Aug-20, 12:01 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 155

மேலே