என் அத்தை மகளே

செம்மஞ்சள் ரதமே பெண் மலர்வனமே
சிறு கொடியில் காய்த்த வட்டச்
சுரைக்காயே என் அத்தை மகளே
நுரை தள்ளும் கடலலை போல்
சிரை முதல் பாதம் வரை உன்னில்
அழகு மிளிருதடி என் ஆசை பெருகுதடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (31-Aug-20, 1:03 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : en atthai magale
பார்வை : 219

மேலே