பயமே பயம்
பயம் என்னும் போர்வைதான்
நம்மை தடுக்கி விழவைக்கும் ஆயுதமா?
அழிவுக்கான ஆயுதமா?
தூக்கி எறிந்திடுவோம்!
ஒழித்திடுவோம்!
"நம்பிக்கை"
என்னும்
"பேராயுதம்"
நம்முள் உருவாக்குவோம்!!
பயம் என்னும் போர்வைதான்
நம்மை தடுக்கி விழவைக்கும் ஆயுதமா?
அழிவுக்கான ஆயுதமா?
தூக்கி எறிந்திடுவோம்!
ஒழித்திடுவோம்!
"நம்பிக்கை"
என்னும்
"பேராயுதம்"
நம்முள் உருவாக்குவோம்!!