ஆசிரியர்கள் தினவாழ்த்துக்கள்

கல்வியறிவு!
நுண்ணறிவு!
பகுத்தறிவு!
அனுபவயறிவு!
இந்நான்கில் முதல் அறிவு கொடுத்தவர்கள்!
கல்லாக இருந்த என் அறிவை
சிற்பியாய் செதுக்கியவர்கள்!
மாணவர்களின் திறனை
அறிவதில் கெட்டிக்கார்கள்!
நம் ஆசிரியர்கள்....

எழுதியவர் : ப. தவச்செல்வன் (5-Sep-20, 1:18 am)
சேர்த்தது : ப தவச்செல்வன்
பார்வை : 193

மேலே