தெவிட்டாத நினைவு

தேடிதேடி அலைகிறது..
என் மனமும்..
தெவிட்டாத நினைவுகளைதான்..
என்றுமே!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (7-Sep-20, 8:38 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : ninaivu
பார்வை : 1232

மேலே