அம்மா

நம் மனம்
சற்று கனமாகும் போது
ஆறுதல் சொல்லி
அணைத்துக் கொள்ள
ஆயிரம் உறவுகள்
நம்மை சுற்றி இருந்த போதிலும்
இமைமூடி இதமாய் இளைப்பாற
நம் இதயம் தேடுவது என்னவோ
அவள் மடி மட்டுமே...!

😍அம்மா😍

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:57 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : amma
பார்வை : 1902

மேலே