கஷ்டம்

உன் மனதில் உள்ள
கஷ்டத்தை
நீ மனம் திறந்து பரிமாறு
அது தவறல்ல
பிறர் மனம் நோக பரிமாறாதே
அது மிகத்தவறு

எழுதியவர் : ஜோவி (30-Sep-20, 7:01 pm)
Tanglish : kashtam
பார்வை : 420

மேலே