குக்கூ கவிதை
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
தீபாவளி பண்டிகை
ஏழை வீட்டில் பலகாரம்
இட்லி
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
பட்டாசு வெடித்ததும்
எங்கும் எதிரொலித்தது
சிவகாசியின் துயரம்
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
தீபாவளியால்
மக்களுக்கு கிடைத்தது
அசுத்தமான காற்று
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🏅🏅🏅
பணக்காரருக்கு தீப ஔி
ஏழைக்கு தீராத வலி
தீபாவளி
🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️🎖️
தீபாவளி முடிவில்
வீதியெங்கும் கிடக்கும்
கருகியபணம்
*கவிதை ரசிகன்*
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️