கைவிடாக் காதலி

கைவிடாக் காதலி

நேரிசை வெண்பா

கல்லூரிச் சம்பளத்து டன்காதல் மோகத்தில்
சல்லாபம் செய்து திரும்பினாள் -- நல்லதாய்
தந்தை யழுததங்கைத் தள்ளியவ ளும்போனாள்
அந்தக் கயவன்பின் னர்



.........


....

எழுதியவர் : பழனிராஜன் (20-Nov-20, 8:31 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 82

மேலே