என் இதய அணைப்பில்
என் உடலினுள்
அங்கும் இங்குமாய் புகுந்து
எந்தன் உயிரோடு விளையாடும்
என் அழகே!
என்னுயிர் என்ன
உனக்கு விளையாட்டுப் பொம்மையா?
அன்பே!
விளையாடிக் களைத்தப் பின்
வா எனதருகே..
என் இதய அணைப்பில்
இதமாய் சிக்கிக் கொண்டு
என் மஞ்சம் மீது
உன் இதழ் அழுத்தி
கொஞ்சமாய்
இம்சித்துக் செ(கொ)ல்!!!
❤️சேக் உதுமான்❤️