கண்ணியம்
கண்ணியம்
எழுசீர் விருத்தம்
கம்பனின் மனதில் இராமனே குன்றாய் கண்ணியத் தில்நிறைந் திருந்தான்
உம்பருக் கீடு ஈரெழு உலகில் ஒருவரும் தேற்கிலர் உண்மை
இம்மகர் கிங்கு கோயிலைக் கட்டி யேற்றிட பொங்கியெ ழுகின்றார
வம்பரும் கூடி காலணி கொண்டு தாக்கியும் மகிழ்வது மேனோ

........
......