நிஜமும் நிழலும்
நிழலை நிஜமென்று எண்ணி பின்தொடராது
நிஜத்தைத் தேடு நிஜம் தென்படும் தானாக
நிழலைப் பின்னால் தள்ளி
மெய்க் கண்முன் தோன்ற
பொய்யின் உருவம் அருவமாகும்