கொடிமின்னல் பார்வை அவள் பார்வை

கொடி மின்னல் பார்வைக்கு அழகே
பார்த்தால் கண்பார்வையைக் கூட
பதம் பார்க்குமென்பர் .......
இதோ என்முன்னே போகும் அவள் பார்வையும்
அப்படித்தான் இருக்க .... ஒருமுறையேனும்
அதைப் பார்த்து ரசித்தபின் பார்வையே போனாலும்
பரவா இல்லை என்று பார்த்த நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Feb-21, 8:19 pm)
பார்வை : 194

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே