இடைவெளியும் சகோதரமும்

எனக்குப் பிடித்த இடைவெளிகள்
சகோதரத்தில் நிலைக்கும்

எனக்குப் பிடித்த சகோதரங்கள்
இடைவெளிகளில் அடங்கும்

சகோதரத்துக்கும் இடைவெளிக்கும்
பாலம் அமைக்கிறேன்
நிலையாமைகளில் நிலைத்திட

எழுதியவர் : ஸ்ரீதரன் (7-Mar-21, 3:04 pm)
சேர்த்தது : Sridharan
பார்வை : 55

மேலே