கண்ணீர்

தண்ணீரில் இருக்கும்
மீனும் கண்ணீர்விட்டு
அழுகின்றது....
ஆனால் யாருக்கும்
மீனின் கண்ணீர்
தெரிவதில்லை.....!!

அதுபோல் தான்
சில மனிதர்களும்
தங்கள் வேதனைகளை
வெளியே சொல்லாமல்
கண்ணீர்விட்டு
மனதுக்குள் அழுவது
யாருக்கும் தெரிவதில்லை...!!
==கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Mar-21, 7:36 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanneer
பார்வை : 132

மேலே