பிரம்மை

மணமொன்றை தான் நான் அடக்கி !!!
தினம் தோன்றும் காட்சி கனவுகளை தான் அடக்கி!!!!
உணவை உன்னோடு பகிர்ந்துண்ணவோ!!!
பதிலொன்று சொல்லடி
பதிவொன்றை மனதிற்குள் பதிக்க !!!!
நீர் சொல்லும் ஓர் வார்த்தை அண்டி பெரும்
பிரம்மையில் சுழற்கிறேன் பெருமையாக!!!!