தனிமை போக்கி

மறுக்க மறுக்க நனைக்கும்
மழை மீதென்ன வெறுப்புனக்கு
உன் தனிமை போக்குகிறதென்றா...!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (17-Apr-21, 8:47 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : thanimai pokki
பார்வை : 81

மேலே