நாம் யார்

எல்லாம் வல்லவன் இறைவன் ஒருவனே
வல்லவன் என்ற இறுமாப்பில் நாம்
நாமெல்லாம் வெறும் கைபொம்மை அவன்
கைகளில் என்று அறி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (18-Apr-21, 2:56 pm)
Tanglish : naam yaar
பார்வை : 104

மேலே