நிஜமாகுமா

மகளை கையில்
பிடிக்க முடியவில்லை....

கலப்பு திருமணத்திற்கு
சம்மதம் தெரிவித்ததும்
மரியாதை கொலையில் இருந்து
தப்பிய சந்தோசத்தில் இருந்ததால்....

எழுதியவர் : மேஜர் முருகன் (24-May-21, 3:41 pm)
சேர்த்தது : Major Murugan
பார்வை : 199

மேலே