கிறுக்கல்கள்

என்னுள்
தோன்றிய
கிறுக்கல்களும்
கிறங்கிக்கிடக்கின்றன
உன்னை
ரசிக்கும்
என்
மன
பிம்பத்திடமும்.....

எழுதியவர் : இரா.சுடர்விழி (10-Jun-21, 2:48 pm)
Tanglish : kirukkalkal
பார்வை : 185

மேலே