வாளை உயர்த்துவோம் வா
தோளை யுயர்த்தித் துணிந்துப் புறப்பட்டால்
ஆளை மடக்குவார் அஞ்சாதே! - காளையே,
வேளை வருமென்று வீட்டில் முடங்காதே!
வாளை உயர்த்துவோம் வா!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

தோளை யுயர்த்தித் துணிந்துப் புறப்பட்டால்
ஆளை மடக்குவார் அஞ்சாதே! - காளையே,
வேளை வருமென்று வீட்டில் முடங்காதே!
வாளை உயர்த்துவோம் வா!