ரோஜாவிற்கு இதழ்கள் சிவப்பு
Rose Has Beautiful Petals
Rose has beautiful petals
When you close and open your eyes
Rose blushes with more reddish glow!
பொருள் :
ரோஜாவிற்கு சிவப்பு இதழ்கள்
நீ இமைகளை மூடித் திறக்கும் போது
ரோஜா வெட்கப்பட்டு இன்னும் சிவக்கிறது