உனக்குள் ஓர் உலகம்

உனக்குள் ஓர் உலகம்
குழந்தை
வாலிபம்
அறிவு
விளையாட்டு
முயற்சி
தன்னம்பிக்கை
கோபம்
மகிழ்ச்சி
ஆசை
உணர்ச்சி
காமம்
போட்டி
வீரம்
பக்தி
சிந்தனை
கனவு
பயணம்
எண்ணம்
அன்பு
பாசம்
நட்பு
இளமை
முதுமை
வேதனை
சோதனை
கலைகள்
பிறப்பு
இறப்பு
வாழ்க்கை
இத்தனையும் சுமந்து வரும்
ஓர் உயிர் உருவம் ஆண் பெண்

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (14-Jun-21, 6:33 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : unakkul or ulakam
பார்வை : 118

மேலே