இன்னிசை

இன்னிசை வெண்பா

இன்னிசை என்றா லிருக்கவேணும் மோனையும்
இன்னுங்கேள் மோனையது எல்லா வடியிலும்வை
இன்னிசை காட்டினில் எல்லா வடியில்காண்
இன்னிசைக்க வேணுமப்பா கேள்


.......

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jun-21, 7:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 148

மேலே