பாவமன்னிப்பு

பாவங்கள் செய்த மனிதன்
தான் செய்த பாவங்களை
இறைவனிடம் சொல்லி
பாவமன்னிப்பு கேட்டு
ஆறுதல் பெறலாம்...!!

ஆனால்... அந்த மனிதன்
செய்த பாவங்களால்
பாதிப்பு அடைந்த மனிதன்
யாரிடம் சொல்லி
ஆறுதல் பெறுவான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Jun-21, 3:56 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 112

மேலே