உன் வரவைத் தேடி

சிற்பமாய் வடிவமைத்தேன்
உன்னை...
சீரும் சிறப்புமாய்
பெற்றெடுக்க....
சித்தம் கலங்கிடாது
வலு சேர்க்க....
நித்தம் தூங்கிடாது
விழித்திருப்பேன்...
தாலாட்டுப் பாட
காத்திருப்பேன்...
பத்தே மாதத்தில்
பவளக்கொடியாய் வருவாய்
நீ எனக்கு.....

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (29-Jun-21, 9:03 pm)
பார்வை : 252

மேலே