நடுகல்

இளைப்பாற
இடம் தேடி,
அலைந்த பறவை ஒன்று
அமர்ந்தது மரத்தில்
நடுகல்!!!

எழுதியவர் : சோழ வளவன் (7-Jul-21, 9:36 am)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : nadukal
பார்வை : 99

மேலே