ராஜாவின் ஐந்து ரோஜாகள் பகுதி -6
ராஜாவின் ஐந்து ரோஜாகள்
கதை
ராஜாவின் ஐந்து ரோஜாகள்
பகுதி -6
கோவிலில் சாமி தரிசனம் செய்து
கொண்டு இருக்கும் தரண்ணுக்கு.
போன் செய்யும் அக்கா அபி.
என்ன விஷயம் அக்கா என்று தரண் கேட்கா.
நாம் ரோஜா அம்மா ஆகா போகிறாள்
நீ மாமா ஆக போகிறாய் தரண்.
என்ன அக்கா சொல்கிறாய்
உண்மையாகவா அக்கா.ஆமாம்
ரோஜா கர்ப்பம்மாக இருக்கிறாள்.
எனக்கு ரொம்ப சந்தோசம்மாக
இருக்கு தரண் நீ அம்மா,கயல்,
பல்லவி எல்லோருக்கும் சொல்லி
விடு நான் பல்லவிக்கு போன்
செய்தேன் அவள் எடுக்கவில்லை
அதனால் உன்னிடம் முதலில்
சொல்ல போன் செய்தேன் ஒகே
தரண் நான் போன்னை வைக்கிறேன்.
சரி அக்கா.
காந்திமதிக்கும் விநாயகத்திற்கு
சந்தோசம் சொல்லமுடியாவில்லை.
வெற்றி தான் தம்பி மனைவி ரோஜா
கர்ப்பம் என தெரிந்தால்.
எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கி தான்
மருத்துவமனை ஊழியர்களுக்கு
கொடுத்து கொண்டாடினான்.
ரோஜா தான் கணவன் ஆதவன்
இடம் சொல்ல போன் செய்து
கொண்டு இருந்தால்.
அப்போது வந்த காந்திமதி
ரோஜா இது நாம் பரம்பரை நகை
நான் கர்ப்பமாக இருந்த போது என்
மாமியார் கொடுத்தது இப்போது
அதை நான் உனக்கு தருகிறேன்
வைத்து கொள்.
விட்டிற்கு வந்த தரண் அம்மா அம்மா
என அழைத்தன். என்ன தரண் என்ன
விஷயம் எதுக்கு கத்திகிட்டே வர.
அம்மா ஒரு நல்ல விஷயம் அதுக்கு
தான். என்ன நல்ல விஷயம் தரண்
நாம்ம ரோஜா அக்காவுக்கு
குழந்தை பிறக்கபோகிறத்து என்ன
சொல்கிறாய். ஆமாம் அம்மா. ஏய்
கயல் சர்க்கரை பட்டில் எடுத்து வா.
சரி அம்மா இந்த சர்க்கரை கொடு
கயல். தரண் இந்த சர்க்கரை எதுக்கு
அம்மா நீ சொன்ன விஷயத்திற்கு டா
கயல் பல்லவி நீங்களும் சர்க்கரை
எடுத்து கொள்ளுங்கள் .அத்தை
சூப்பர் விஷயம் அத்தை.ஆமாம் நாம்
சம்மந்தி விட்டிற்கு போக வேண்டும்
உடனே ரெடியாகுங்கள் அப்படியே
காவியாவிற்கு போன் பண்ணி சொல்
தரண் சரி மா. அத்தை
நான் சொல்லி விடுகிறேன் சரி
சீக்கிரம் காவியாவை வர சொல்லி
விடு பல்லவி. சரி அத்தை.
அபி ரோஜாவிடம் எனக்கு என்ன
சொல்லுவது என தெரியவில்லை
ரோஜா எல்லோருக்கும் சொல்லி
விட்டேன் அம்மா தரண் காவியா
கயல் பல்லவி என எல்லோருக்கும்
சொல்லி விட்டேன். ரோஜா நீ
ஆதவன் கிட்ட சொல்லி விட்டியா.
இல்ல அக்கா. ஏய் உடனே சொல்லு
ஆதவன் ரொம்ப சந்தோசம் படுவர்.
சரி அக்கா.
பல்லவி காவியாவிற்கு போன்
செய்தல்.காவியா சொல்லு பல்லவி
என்ன புதுசா போன் எல்லாம் பண்ற
காவியா உனக்கு ஒரு ஹேப்பி
செய்தி . என்ன ரொம்ப பில்டப் தார
சீக்கிரம் சொல்லு .ரோஜா கர்ப்பமாக
இருக்க எப்படி சூப்பர்ரா காவியா. ஏய்
செம நீயூஸ் ஒகே சீக்கிரம் வாரேன்.
சரி காவியா. காவியா உடனே
அமலாவிடம் சொல்கிறாள் அமலா
எனக்கு ரொம்ப சந்தோசம்மாக
இருக்கிறது காவியா.ஒகே மேடம்
நான் விட்டிற்கு போகிறேன் மேடம்
சரி காவியா நீ கிளம்பு காவியா என
சொன்ன அமலா உடனே காவியா
நில் ஒரு நிமிடம் இரு வருகிறேன்
சரி மேடம். உள்ளே இருந்து வந்த
அமலா இந்த காவியா என ஒரு
சிறியா கண்ணாடி பட்டில்
கொடுத்தால். காவியா என்ன மேடம்
இது என கேட்டால். அதற்கு அமலா
இது காஷ்மீர் குங்குமப்பூ காவியா
இதை சிறிய அளவு பால்லில்
போட்டு குடித்தால் அழகான
குழந்தை பிறக்கும் காவியா இதை
உன் அக்காவிற்கு கொடு காவியா .
ஒகே மேடம் என வந்த காவியா.
தரண் நீ போய் நிறைய ஸ்வீட்
வாங்கி வா டா அதை ரோஜாவிற்கு
கொடுக்க வேண்டும் சரி அம்மா.
விட்டிற்கு வந்த காவியாவை .அம்மா
சீக்கிரம் ரெடியாகு. சரி அம்மா.
ஆதவன் இடம் போனில் பேசும்
ரோஜா எப்படி இருக்கிகா ஆதவ் என
கேட்டால் நல்ல இருக்கேன் நீ
நானும் நல்ல தான் இருக்கிறேன்
அப்பா,அம்மா, அண்ணா,அண்ணி
எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்.
அப்புறம் மச்சி தரண், அத்தை,
வாயடிகாவியா,
வாய்இல்லபூச்சிகயல்,
தரண் காதலி பல்லவி,
கலெக்டர் பாரதி.
காமெடி அண்ணன்ராமு எல்லோரும்
எப்படி இருக்கிறார்கள் .ஆட பாவி
என் குடும்பத்தினர் அனைவருக்கும்
பெயர் வைத்து இருக்கா.ஆமா
ரோஜா சரி என்ன விஷயம் சொல்லு
ஒரு குட் நீயூஸ் உங்கள் இடம்
சொல்லவேண்டும் அது நீங்கள்
அப்பா ஆகாக போறிங்கா. ஒ சரி
ஏய் என்ன சொன்ன அப்பா வா நான்
நிஜமாகவா .ஆமாம் உண்மையாக
தான் சொல்கிறேன் .ரோஜா எனக்கு
ரொம்ப சந்தோசம் இப்போதே
உன்னை பார்க்க வேண்டும் என
தோன்றுகிறது ரோஜா ஆனால் நான்
இங்கே இருக்கேன் சீக்கிரம் வந்து
விடுகிறேன் ரோஜா உன்னை பார்க்க.
சரி ஆதவ். நீ கவனமாக இரு ரோஜா
எதையும் அவசரமாக செய்யாதே
சரி சரி ஆதவ். ஒகே பாய் ரோஜா.
விட்டிற்கு வந்த தரண் குடும்பம்
வாருங்கள் சம்மந்தி வாருங்கள்
வருகிறேம் சம்மந்தி வருகிறேம்
ரோஜா, அபி வாருங்கள் உங்கள்
அம்மா, தரண் என எல்லோரும்
வந்து இருக்காக என அழைத்தனர்
சம்மந்தி நீங்கள் வந்தது ரொம்ப
சந்தோசம்.என் மகள் கர்ப்பம் என
தெரிந்து எப்படி வராமல்.
வராமல் இருக்க முடியும் சம்மந்தி
நாங்கள் சீர் கொண்டு வந்தது
இருக்கிறேம் சம்மந்தி.எதுக்கு இது
வளைகாப்புக்கு செய்யலாம் தானே
சம்மந்தி. இல்லை அத்தை
அக்காவுக்கு தானே இதையும்
செய்வேன் இதை விட வளைகாப்பு
சிறப்பாகவே செய்வேன் அத்தை.
மாப்பிள்ளை தரண் நீ ஐந்து
பேர்க்கும் செய்ய வேண்டும்
மாப்பிள்ளை. பரவாயில்லை மாமா
என் அக்கா தங்கைக்கு தானே மாமா
தரண் வா டா. அக்கா, மாமா எப்படி
இருக்கிகா. அதை நான் கேட்கா
வேண்டும் தரண். நல்ல இருக்கிறேன்
மாமா, அக்கா, ஏய் ரோஜா வா வா
தங்கம் ரொம்ப சந்தோசம் டா
அம்மாவிற்கு , அக்கா எங்களை சித்தி
ஆகிவிட்டாய்.என் உனக்கு வருத்தம்
மா காவியா. இல்லை இல்லை
ரொம்ப ஹேப்பி தான். ரோஜா வா
இந்த உனக்கு ஸ்வீட் பூ எல்லாம்
வாங்கி வந்து இருக்கிறேன். எனகாக
பல்லவி ஆடா ஆமாம் ரோஜா
உனக்கே உனக்கு தான். வந்த சொந்த
பந்தம் எல்லாம் என்ன காந்திமதி
சின்ன மருமகள் கர்ப்பம்
ஆகிவிட்டால். உன் பெரிய மருமகள்
அபி இன்னும் விசேஷம் இல்லையா
அப்போ ஏதாவது பிரச்சனையா
காந்திமதி. ஏய் வாயமுடு டி போன
போகட்டும் என பார்த்தால் என்
விட்டுக்கு வந்து என் மருமகளையே
நீ பேசுவியா அவளை பற்றி என்ன
தெரியும் இப்போது இல்லை
என்றால் ஒரு மாதம் கழித்து
இல்லை ஒரு நாள் கழித்து கூட
அவள் கர்ப்பம் ஆகலாம் உன்
வேலையை மட்டும் பார் சரியா.
இதை கேட்ட அபி கண்ணில்
கண்ணீர் வர.அதை பார்த்த காந்திமதி
அபி எதுக்கு அழுகிறாய் அவள்
பேசினால் பேசட்டும் கண்டிப்பாக
அடுத்து உனக்கு தான் குழந்தை
பிறகும் சரியா நீ சந்தோசம்மாக
இரு அபி. சரியா அத்தை என் மீது
உங்களுக்கு எவ்வளவு அன்பு அத்தை
ஆமாம் என் மருமகள் நீ உன்னை
எவளும் பேச கூடாது அபி.சரி
அத்தை.எல்லோரும் சாப்பிட
வாருங்கள் என அழைத்த வெற்றி.
குடும்பம் மே சந்தோசத்தில்
இருந்தானர்.
அப்போது காவியா ரோஜா உனக்கு
நான் ஒன்று கொண்டு வந்து
இருகிறேன்.என்ன காவியா அது
இந்த காஷ்மீர் குங்குமப்பூ ரோஜா
என் மேடம் அமலா உனக்கு
கொடுக்க சொன்னார்கள் இதை நீ
தினம் பால்லில் போட்டு குடிக்க
வேண்டும் ரோஜா சரியா.
சரி காவியா. ஒகே
பாய் ரோஜா. பாய் காவியா.
விட்டுக்கு வந்த தரண்
மாடியில் நின்று கொண்டு நடந்ததை
நினைத்து கொண்டு இருந்த தரண்.
என்ன மாமா எதை யோசித்து
கொண்டு இருக்கிகா ரோஜாவையா
ஆமாம்.அப்பா விட்டைவிட்டு போய்
நாம் எவ்வளவு கஷ்டம்பட்டேம்
ஆனால் அதை எல்லாம் ஒரு
நொடியில் ரோஜா அக்கா வின் ஒரு
வார்த்தை மாற்றி விட்டது பல்லவி.
மாமா கடவுள் இனி எல்லாம் நல்லது
தான் செய்வர் மாமா கவலைப்பட
வேண்டம் .
நீங்கள் சந்தோசம்மாக
இருந்தால்தான் நாங்கள்
சந்தோசம்மாக இருக்கா முடியும்
நீங்கள் கவலை பட்டால் அத்தை
மனசு கவலைபடும் மாமா
ஒரு நாள் திடீரென பெரிய மாமா
வருவார் பாருங்கள் மாமா இப்போ
வாருங்கள் மாமா கிழே போகலாம்.
சரி பல்லவி.மாறு நாள் காலை
திடீரென்று பாரதி போன் செய்த்து
அண்ணா நீ கொஞ்சம் ஊர் க்கு வா.
எதுக்கு பாரதி என்ன பிரச்சனை.
எதுவும் இல்லை அண்ணா சும்மா
உன்னை பார்க்க வேண்டும் வா
அண்ணா தயவுசெய்து வா.
சரி அம்மா வருகிறேன்.
அண்ணா விட்டில்
யாரிடமும் சொல்ல வேண்டாம்
அண்ணா.எதுக்கு பாரதி சொல்ல
வேண்டாம் என சொல்கிறாய்.
அம்மா பயபடுவர்கள் அண்ணா
அதனால் தான் அண்ணா. சரி
வருகிறேன் பாரதி என கிளம்பும்
தரண்.
தொடரும்...