காதல் வில்லன்
நிலவே என் காதலனை கனவில் வர
சொல்
என் ஞாபங்கள் அவன் மனதில்
சொல்
ஒரு முறை பார்த்தன் மறு முறை
காதல் சொன்னான்
அவன் யார் என தெரியவில்லை
அந்த நிமிடத்தை மறக்கவில்லை
அவன் நினைவுகள் என்னை விட்டு
போகவில்லை
என் காதலை இன்னும் அவனிடம்
சொல்லவில்லை
காதலை மறைத்து வைக்க
முடியவில்லை
என் இதயத்தில் நீ இருப்பது உனக்கு
தெரியவில்லை
நீ இல்லாத காதல் எனக்கு
தேவையில்லை