தாயின் அழு குரல்

நான் தோட்டத்தில் பூக்கும் மல்லிகைக்கும் காவல் வைத்தேன்
என் வீட்டு சின்னஞ்சிறு முட்டுகள் ஆகிய செல்லக் குழந்தைகளை இழந்துவிட்டேன்
நீயே என் குழந்தைகளின் எமன் என அறியாமல்
என் முட்டுக்களை கரியாக்கிய கல் நெஞ்சம் கொண்டவனே உனக்கு சிறை என்னும் பாதுகாப்பா
செல்லக் குழந்தைகளை கட்டையில் ஏற்றச் செய்த உன் கரங்களை உடைத்து கட்டை கையுடன் சாலையில் நிறுத்தினாலே
சாந்தி நிலைபெறும் எம் செல்லக் குழந்தைகளின் ஆன்மா.

எழுதியவர் : மகேஸ்வரி (23-Jul-21, 7:19 pm)
Tanglish : thaayin azhu kural
பார்வை : 114

மேலே