கண்ணும் கருத்துமாய்

கண்ணும் கருத்துமாய்
கண்ணே மணியே ...

கண்ணா நானிருந்து பாத்து
இமையா காக்கணும்
பண்பாய் நானிருந்து பணிந்து
அன்பா அணைக்கணும் ....

கண்ணும் கருத்துமாய்
கண்ணே மணியே ...

ஈரேழு ஜென்மம் மேனும்
வெறுப்பில்லாமல்
உன்னுடன் வாழனும்...!

ஊத்தாட்டம் ஊறுதே
உள்ளிருந்து ஓருணர்வு...!
கூத்தாட்டம் ஆடுதே
உள்ளிருக்கும் ஆருயிரும்...!

இதயம் இளகுது
உள்ளே மனமும் பலவாறு
கதையும் பேசிக்குது..

எழுதியவர் : BARATHRAJ M (3-Aug-21, 5:52 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 68

மேலே