கொட்டும் கோடைமழை

கொட்டு கொட்டென்று கொட்டும்
கோடைமழை சத்தம்போல்

நம் காதில் கேட்கனும் ஓர்நாள்
கெட்டிமேளம் சத்தம்...!

குளு குளுவென்று குளிரிடும்
குளிர்காலத்தில் புல்மேல் பனிபோல்

நம் தோல்மேல் பூட்கனும் அவ்விரவு வேர்வைப்பனி மொத்தம்...!

காசுக்கு பஞ்சம்
என்வாழ் கைக்கு உண்டு...
ஆனால் ...
பாசத்துக்கு பஞ்சம்
கொஞ்சமும் இல்லை...

அன்பது அள்ளிஇறைக்கு மளவுக்கு என்னில் உண்டு...
உன் பொய்கோபம் எதுவும் இங்கு நியாயம் இல்லை ...

எழுதியவர் : BARATHRAJ M (3-Aug-21, 5:56 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 74

மேலே