புல்லாங்குழல்

காயப்பட்ட
மூங்கிலின்
கசியும் வலிதானோ
புல்லாங்குழல் இசை!

எழுதியவர் : அப்துல் பாசித் சித்தையன் (28-Sep-11, 8:12 am)
சேர்த்தது : ABDUL BASITH M
பார்வை : 272

மேலே