வாலிப பருவம்
வாலிப பருவம்
என்பது சுகம் ..!!
வாலிப பருவத்தில்
காதல் என்பது
சுகமோ சுகம் ...!!
காதலித்த பிறகு
காதல் படுத்தும்பாடு
இருக்கே ...!!
அந்த சுகத்தை வர்ணிக்க
வார்த்தைகள்
ஆயிரம் இருந்தாலும்
அனுபவ சுகம் இருக்கே
அது தரும் அலாதி சுகம்..!!
வாலிப பருவத்தின்
காதல் சுகத்தை
வயோதிக பருவத்தில்
நினைத்து மகிழ்வது
அடடா.என்ன அழகான சுகம் ...!!
--கோவை சுபா