தெரிஞ்சும் தெரியாமலுமே

ஏதோ புள்ள தெரிஞ்சும் தெரியாமலும்
நானோ உன்னை பிரிஞ்சு வாழும்
சூழல் வந்தாலுமே...

எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் எதிர்காலங்கள்
எல்லாமே கடந்து
இறந்து போனாலுமே...

என் அன்பு குறையாதே
எழுபது எண்பதிலுமே...

பூவே நீ பொத்தி வெச்ச
தேனான காதல எடுக்க
தேனீபோல நானும் காத்திருப்பேன்

எழுதியவர் : BARATHRAJ M (12-Aug-21, 7:29 am)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 203

மேலே