மாம்பிசின் - நேரிசை வெண்பா

மாம்பிசின்
நேரிசை வெண்பா

பெரும்பாடெங் கேயிரத்த பேதியெங்கே முக்க
றரும்பாழும் வெள்ளையெங்கே சாற்றாய் - கரும்பாம்பின்
நாதநிரி யாசஞ்செய் நங்காய் வனத்திலுறை
சூதநிரி யாசமெனச் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

பெரும்பாடு, இரத்த பேதி, வெள்ளை இவற்றை மாம்பிசின் நீக்கிவிடும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Aug-21, 5:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே